உஸ்மான் சுஜா

உஸ்மான் சுஜா (Usman Shuja பிறப்பு: நவம்பர் 29 1978), இவர் ஐக்கிய அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 2009/10 பருவ ஆண்டில் இருபது20 போட்டிகளில் ஐக்கிய அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

உஸ்மான் சுஜா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்உஸ்மான் சுஜா
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை இருபது20
ஆட்டங்கள் 2
ஓட்டங்கள்
மட்டையாட்ட சராசரி
100கள்/50கள் –/–
அதியுயர் ஓட்டம்
வீசிய பந்துகள் 36
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 43.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 23 2011

வெளி இணைப்பு தொகு

  • உஸ்மான் சுஜா - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஸ்மான்_சுஜா&oldid=2917677" இலிருந்து மீள்விக்கப்பட்டது