உஸ்மான் பே
முதலாம் உதுமான் அல்லது ஒட்டோமான் (Ottoman, Osman I, உஸ்மான் I) அல்லது உஸ்மான் காசி (Osman Gazi) அல்லது உஸ்மான் பே (Osman Bey) 1258[1]–1326), உதுமானியப் பேரரசுத் தலைவரும் அப்பேரரசை நிலைநிறுத்திய அதே பெயரிலான அரசமரபை நிறுவியவரும் ஆவார். உதுமானின் வாழ்நாளில் சிறிய குறுமன்னராட்சியாக இருந்த நாட்டை அடுத்த ஆறு நூற்றாண்டுகளில் இவரது அரச மரபினர் உலகின் பெரும் பேரரசாக[2]நிலைநிறுத்தினர். இந்தப் பேரரசு 1922இல் கலைக்கப்படும்வரை நீடித்திருந்தது.
உதுமான் | |
---|---|
உதுமானியப் பேரரசின் சுல்தான் | |
முதலாம் உஸ்மானின் கற்பனை ஓவியம் | |
ஆட்சி | 17 சனவரி 1299 – 29 சூலை 1326 |
முடிசூட்டுதல் | 3 மே 1281 மற்றும் 4 செப்டம்பர் 1299 |
முந்தைய | பதவி நிறுவப்பட்டது |
பிந்தைய | ஓர்கன் |
உதுமானியப் பேரரசின் சுல்தான் | |
பிறப்பு | 1258 சோகுத், அனத்தோலியா |
இறப்பு | 9 ஆகத்து, 1327 (அகவை 69) சோகுத், அனத்தோலியா, துருக்கி |
துணை | மால்குன் அதுன் ராபியா பாலா அதுன் |
அரச மரபு | உதுமானிய அரசமரபு |
தந்தை | எர்துகுருல் |
தாய் | அலிமெ அதுன் |
மதம் | இசுலாம் |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "The Sultans: Osman Gazi". TheOttomans.org. பார்க்கப்பட்ட நாள் December 13, 2010.
- ↑ The Ottoman Empire, 1700-1999, Donald Quataert, page 4, 2005
வெளி இணைப்புக்கள்
தொகு- பொதுவகத்தில் Osman I தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- ஒட்டோமான் பேரரசு பரணிடப்பட்டது 2014-08-11 at the வந்தவழி இயந்திரம்