ஊசிக் காளான்

ஊசிக் காளான்
ஊசிக் காளான்(Mucor)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
சைய்க்கோமைகோட்டா [கு 1]
வகுப்பு:
சைய்க்கோமைசிட்டீசு [கு 2]
வரிசை:
மியூகோரேல்சு [கு 3]
குடும்பம்:
மியூகோரேசியே [கு 4]
பேரினம்:
மியுக்கர்

ஃபிரிசென் [கு 5]

ஊசிக் காளான் அல்லது மியுக்கர் (ஆங்கிலம் - pin mould; இலத்தீன் - Mucor ) என்றழைக்கப்படும் இப்பேரினப் பூஞ்சையில், 3000 இனங்கள் உள்ளன. இவை மண், செரிமான மண்டலம், தாவரங்களின் மேற்புறம், அழுகிய காய்கறிகளில் காணப்படுகின்றன.கருப்பு ரொட்டிக் காளான் என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

வாழிடம்

தொகு

இவை மட்குண்ணி பூஞ்சை இனமாகும். எனவே, இவை பொதுவாக சாணத்தில்(Mucor mucedo), ஈரமான காலணிகளில், ஈரமான கெட்டுப் போன ரொட்டியில், அழுகிய பழங்களில், கெட்டுப்போன அங்ககப் பொருட்களின் மீது ஒட்டடை போன்று படர்ந்து காணப்படுகின்றன. இவைகளை சோதனைச் சாலைகளில், 3, 4 நாட்களில் எளிதாக வளர்க்கலாம்.

வளரியல்பு

தொகு

இனங்கள்

தொகு
 
Zygomycosis கண் நோய்
  • கீழ்காணும் இனங்கள்/சிற்றினங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.இவை பெரும்பாலும் மனிதனுக்கு நோயை உண்டாக்குவதில்லை.
  • Mucor amphibiorum
  • Mucor circinelloides
  • Mucor hiemalis
  • Mucor hiemalis f. silvaticus
  • Mucor indicus (என்ற சிற்றினம் மட்டுமே பெரும்பாலும் மனிதனுக்கு, Zygomycosis நோயை உண்டாக்கக் கூடியது.)
  • Mucor mucedo
  • Mucor paronychius
  • Mucor piriformis
  • Mucor racemosus

குறிப்புகள்

தொகு
  1. சைய்க்கோமைகோட்டா|Zygomycota
  2. சைய்க்கோமைசிட்டீசு|Zygomycetes
  3. மியூகோரேல்சு|Mucorales
  4. மியூகோரேசியே|Mucoraceae
  5. ஃபிரிசென்|Fresen

வெளி இணைப்புகள்

தொகு
  • Mucor Zygomycetes என்ற இணையம்
  • Mucor species Index Fungorum என்ற இணையம்.
  • Mucor page Index Fungorum என்ற இணையம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசிக்_காளான்&oldid=1614908" இலிருந்து மீள்விக்கப்பட்டது