ஊசிப்பாரை
ஊசிப்பாரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பேர்சிஃபார்மீசு
|
குடும்பம்: | கராங்கைடீ
|
பேரினம்: | கராங்சு
|
இருசொற் பெயரீடு | |
கராங்சு செக்சுஃபாசியடசு | |
ஊசிப்பாரையின் வாழ்விடங்கள் |
ஊசிப்பாரை என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் மீனினம் ஆகும். இவை இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் உள்ள வெப்பவலய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக வாழும் மீன்களாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Dominici-Arosemena, A.; Larson, H.; Robertson, R.; Smith-Vaniz, W.F.; Daniels, A. (2019). "Caranx sexfasciatus". IUCN Red List of Threatened Species 2019: e.T155130A725623. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T155130A725623.en. https://www.iucnredlist.org/species/155130/725623. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. pp. 380–387. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-34233-6.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Caranx sexfasciatus" in FishBase. August 2019 version.