ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி

ஊட்டி வானொலி அதிர்வெண் தொலைநோக்கி அல்லது ஊட்டி ரேடியோ தொலைநோக்கி தென்னிந்தியாவின் உதகமண்டலத்திற்கு அருகே உள்ள முத்தொரை எனும் ஊரில் அமைந்துள்ளது.[3] இது இந்திய அரசின் அணு சக்தித் துறையினால் நிதியுதவி அளிக்கப்படும் டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தின் ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தின் (NCRA)[4][5][6] ஒரு பகுதியாகும்[1] . ஊட்டி ரேடியோ தொலைநோக்கி (ORT) 530 மீ நீளத்தையும், 30 மீட்டர் அகலத்தையும் உடைய உருளைவடிவ பரவளையவுரு தொலைநோக்கியாகும்.[4][7][8] இது 326.5 MHz அதிர்வெண்ணில், முன் முனையில் அதிகபட்சமாக 15 MHz அலை நீளத்தில் இயங்குகிறது.[9]

ஊட்டி ரேடியோ தொலைநோக்கி
Ooty Radio Telescope.jpg
ஊட்டியில் உள்ள ரேடியோ தொலைநோக்கி
நிறுவனம்டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்
அமைவுமுத்தொறை, ஊட்டி, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°23′00″N 76°39′58″E / 11.383404°N 76.66616°E / 11.383404; 76.66616ஆள்கூறுகள்: 11°23′00″N 76°39′58″E / 11.383404°N 76.66616°E / 11.383404; 76.66616
உயரம்2240 மீ
காலநிலை70% clear days
அலைநீளம்0.92 மீ[1]
அமைக்கப்பட்ட காலம்1970
தொலைநோக்கி வகை உருளைவடிவ பரவளையவுரு
Angular resolution 2.3deg x 5.5sec(dec)'[2]
சேர்க்கும் பரப்பு16000 m2[2]
Mountingமத்தியகோட்டுத்தொலைகாட்டி
இணையத்தளம்Official Website

இதையும் பார்க்கவும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Ooty Radio Telescope". Ooty.com. 2011-02-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "ORT Specifications". Ncra.tifr.res.in. 2011-07-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "THE OOTY RADIO TELESCOPE". nilgiris.tn.gov.in. 2011-01-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. 4.0 4.1 "National Centre for Radio Astrophysics". Indianspacestation.com. 2011-07-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "National Centre for Radio Astrophysics". Puneeducation.net. 2011-07-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. "Science Exhibition On Feb 28, 29 At Khodad In Junnar Taluka, Approximately 80 Km North Of Pune". Punescoop.com. 2017-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. "Cylindrical Palaboloyds telescopes". web listing. Buzzle.com. 2010-01-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-02-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  8. "The Ooty Synthesis Radio Telescope: First Results". Citeseerx.ist.psu.edu. 2011-02-04 அன்று பார்க்கப்பட்டது.
  9. http://dx.doi.org/10.3929/ethz-a-005306639 ETH-Bib Collection

வெளியிணைப்புகள்தொகு