மாபெரும் மீட்டர்அலை வானொலி அதிர்வெண் தொலைநோக்கி
மாபெரும் மீட்டர்அலை ரேடியோ தொலைநோக்கி (Giant Metrewave Radio Telescope (GMRT)), இந்தியாவின் புனே நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய [1],[2] மீட்டர் அலைநீளம் கொண்ட ரேடியோ தொலைநோக்கிகளின் அணியாகும். டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், மும்பையின், ஒரு பகுதியான ரேடியோ வானியற்பியல் தேசிய மையத்தினால் இயக்கப்படுகின்றது.
மாபெரும் மீட்டர்அலை ரேடியோ தொலைநோக்கி | |
சூரிய அஸ்தமனத்தில் மாபெரும் மீட்டர்அலை ரேடியோ தொலைநோக்கி | |
நிறுவனம் | ரேடியோ வானியற்பியலுக்கான தேசிய மையம் |
---|---|
அமைவு | 10 கிமீ நாராயங்கன் கிழக்கு, இந்தியா |
அலைநீளம் | radio 50 to 1500 MHz |
அமைக்கப்பட்ட காலம் | First light 1995 |
தொலைநோக்கி வகை | 30 பரவளையுரு பிரதிபலிப்பான்களின் அணி |
விட்டம் | 45மீ |
சேர்க்கும் பரப்பு | 47,713மீ2 |
Mounting | alt-azimuth fully steerable primary |
இணையத்தளம் | http://www.gmrt.ncra.tifr.res.in |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ananthakrishnan, S. (1995). "The Giant Metrewave Radio Telescope". Journal of Astrophysics and Astronomy 16: 427–435. Bibcode: 1995JApAS..16..427A.
- ↑ Ishwara-Chandra, C H; Rao, A Pramesh; Pandey, Mamta; Manchanda, R K; Durouchoux, Philippe (2005). "Low Frequency Radio Observations of GRS1915+105 with GMRT". Chinese Journal of Astronomy and Astrophysics 5 (S1): 87–92. doi:10.1088/1009-9271/5/S1/87. Bibcode: 2005ChJAS...5...87I.
வெளியிணைப்புகள்
தொகு- GMRT Homepage பரணிடப்பட்டது 2009-02-08 at the வந்தவழி இயந்திரம்
- Y-shaped array பரணிடப்பட்டது 2011-07-09 at the வந்தவழி இயந்திரம்
- Article on Science Day
- Visit GMRT பரணிடப்பட்டது 2009-08-07 at the வந்தவழி இயந்திரம் retrieved on May 25, 2009
- GMRT site in Google map