ஊத்து, திருநெல்வேலி
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
ஊத்து என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மலை சார்ந்த கிராமம் ஆகும்.
ஊத்து, திருநெல்வேலி | |
---|---|
ஊத்து, திருநெல்வேலி, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 8°34′37″N 77°20′30″E / 8.5770°N 77.3418°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஏற்றம் | 1,307.8 m (4,290.7 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ .சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | |
அருகிலுள்ள ஊர்கள் | சிங்கம்பட்டி, மாஞ்சோலை, மணிமுத்தாறு (ஊர்), அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 1,307.8 மீட்டர்கள் (4,291 அடி) உயரத்தில், (8°34′37″N 77°20′30″E / 8.5770°N 77.3418°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு ஊத்து பகுதி அமையப் பெற்றுள்ளது.
விபரங்கள்
தொகுமேல் கொடையாறு போன்ற சுற்றுலாத் தலங்களை கண்டு களிக்கும் மையமாக ஊத்து பகுதி அமைந்துள்ளது.[3] வானிலை மையங்களால் மழை அளவிடும் பகுதிகளில் ஊத்து பகுதியும் ஒன்றாகும்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Oothu BO Pin Code: Find Pin Code of Oothu BO locality of Tamil Nadu - NDTV.com". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ "OOTHU Pin Code - 627427, Ambasamudram All Post Office Areas PIN Codes, Search TIRUNELVELI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ Delhi Press (2018-04-12). Grihshobha Tamil: April 2018. Delhi Press.
- ↑ "தமிழகத்தில் இயல்பை விட 4 சதவீதம் அதிக மழைப்பதிவு!" (in ta). https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/today-tamil-nadu-weather-report-on-rain-update/tamil-nadu20231230161448927927250.
- ↑ ஆர்த்தி (2023-12-28). "டிச.31 மற்றும் ஜன. 1 ஆம் தேதி கொட்டப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.." (in ta). https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-kanyakumari-tirunelveli-thoothukudi-and-ramanathapuram-districts-are-likely-to-experience-heavy-rain-on-31-and-january-1-158340.