ஊமை கனவு கண்டால்

ஊமை கனவு கண்டால் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திருமுருகன், எம். எஸ். வசந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

ஊமை கனவு கண்டால்
இயக்கம்விஜயராஜா
தயாரிப்புஎம். நூர் முகம்மது
மன்சூர் மூவீஸ்
கதைவிஜயராஜா
ரவீந்தர் (வசனம்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புதிருமுருகன்
எம். எஸ். வசந்தி
வெளியீடுசனவரி 11, 1980
நீளம்3594 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர், நடிகையர்கள்

தொகு

நடிகர்கள்

நடிகைகள்
  • எம். எஸ். வசந்தி
  • மீரா
  • எஸ். சுகுமாரி
  • காந்திமதி
  • லட்சுமிசித்ரா (அறிமுகம்)
  • சத்தியவாணி (அறிமுகம்)
  • பேபி ராணி (அறிமுகம்)
  • பேபி கௌரி (அறிமுகம்)

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 கல்யாணத் திருக்கோலம் எஸ். பி. பாலசுப்பிரமணியம், மோகன் கண்ணதாசன் 04:20
2 பனித் தென்றல் வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன் 04:28
3 இரவிக்கை சேலை வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:33
4 எழும் எழும் டி. எம். சௌந்தரராஜன் 04:21

மேற்கோள்கள்

தொகு
  1. FilmiClub. "Oomai Kanavu Kandal (1980)". FilmiClub (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
  2. Raaga.com. "Oomai Kanavukandaal Songs Download, Oomai Kanavukandaal Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊமை_கனவு_கண்டால்&oldid=3941327" இலிருந்து மீள்விக்கப்பட்டது