ஊமை கவுண்டம்பட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

ஊமை கவுண்டம்பட்டி (Umaikavandampatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சந்திரபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

ஊமை கவுண்டம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635304

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 135, மொத்த மக்கள் தொகை 619, இதில் 311 ஆண்களும், 308 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Umaikavandampatti Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊமை_கவுண்டம்பட்டி&oldid=3597351" இலிருந்து மீள்விக்கப்பட்டது