ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்(Rural Electrification Corporation Limited); NSE: RECLTD[தொடர்பிழந்த இணைப்பு], BSE: 532955 பரணிடப்பட்டது 2010-03-24 at the வந்தவழி இயந்திரம்) இந்நிறுவனம் 2008ம் ஆண்டு இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்நிறுவனத்தின் 81% பங்குகள் இந்திய அரசிடம் உள்ளன.[1]
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1969 |
தலைமையகம் | புது டெல்லி, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
தொழில்துறை | பயனுடைமைத் துறை, நிதி |
இணையத்தளம் | www.recindia.nic.in |
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rural Electrification Corporation Limited". Archived from the original on 2010-09-28. பார்க்கப்பட்ட நாள் 2010-09-17.