ஊருத்விருத்தம்
ஊருத்விருத்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றியெட்டாவது கரணமாகும். வலது கையைச் சிறிது திருப்பித் தொடையில் வைத்துக்கொண்டு முழங்காலை வளைத்துச் சிறிது தூக்கி ஆடுவது ஊருத்விருத்தம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |