ஊர்-நிங்கிர்சு
ஊர்-நிங்கிர்சு (Ur-Ningirsu) (சுமேரியம்: 𒌨𒀭𒎏𒄈𒍪, Ur-D-nin-gir-su) தெற்கு சுமேரியாவின் (தெற்கு மெசொப்பொத்தோமியா) இருந்த லகாசு இராச்சியத்தை மன்னர் குடியாவிற்குப் பின்னர் கிமு 2110 முதல் ஆண்ட ஆட்சியாளர் ஆவார்.[1][2] இவர் தெற்கு சுமேரியாவில் பல கோயில்களையும், கல்வெட்டுகளையும் நிறுவினார்.[3]
-
மன்னர் ஊர்-நிங்கிர்சு
-
ஊர்-நிங்கிர்சு சிலையின் முதுகுப் பகுதி கல்வெட்டுக் குறிப்புகள்
-
முதுகுப்புற கல்வெட்டில், இளவரசன் ஊர்-நிங்கிர்சு லகாசுவின் ஆளுநர் எனக்குறித்துள்ளது.
-
ஊர்-நிங்கிர்சு சிலையின் அடியில் திறை செலுத்துபவர்கள்
-
சிலையில் வலதுபுறத்தில் திறை செலுத்தியவர்கள்.
ஊர்-நிங்கிர்சு 𒌨𒀭𒎏𒄈𒍪 | |
---|---|
சுமேரியாவின் லகாசு இராச்சிய ஆட்சியாளர் | |
ஊர்-நிங்கிர்சுவின் சிலை | |
ஆட்சிக்காலம் | ஏறத்தாழ கிமு 2110 |
முன்னையவர் | குடியா |
பின்னையவர் | ஊர்-கர் |
ஊர்-நிங்கிர்சுவின் பொருட்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Edzard, Sibylle; Edzard, Dietz Otto (1997). Gudea and His Dynasty (in ஆங்கிலம்). University of Toronto Press. pp. 7–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780802041876.
- ↑ Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus (in ஆங்கிலம்). Metropolitan Museum of Art. 2003. pp. 431-432. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781588390431.
- ↑ "Sumerian Pottery Cuneiform Foundation Cone". LiveAuctioneers Archives. பார்க்கப்பட்ட நாள் 22 July 2020.
- ↑ "Metropolitan Museum". www.metmuseum.org.
- ↑ "Collection object details". British Museum.
ஆதரங்கள்
தொகு- Dijk-Coombes, Renate Marian van. Portrait of a Ruler: The Portrayal of Ur-Ningirsu in Statuary and Inscriptions (in ஆங்கிலம்). pp. 358–381.
- "Ur-Ningirsu in the Metropolitan Museum of Art". www.metmuseum.org.