சுமேரிய மொழி
சுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது. கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி, போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுபட்டதாகும்.
சுமேரிய மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | sux |
ISO 639-3 | sux |
காலவோட்டம்தொகு
கிமு 2600 சுமேரிய எழுத்துகள் அடங்கிய பட்டியல்
சுமேரிய மொழியின் காலவோட்டத்தை 4 பிரதான பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். அவையாவன:
- ஆதி சுமேரிய மொழி - கிமு 3100 – 2600
- பாரம்பரிய சுமேரிய மொழி - கிமு 2600 – 2300
- புதிய சுமேரிய மொழி - கிமு 2300 – 2000
- சுமேரிய மொழிக்கு பிந்திய காலம் - கிமு 2000 – 100
இதனையும் காண்கதொகு
உசாத்துணைதொகு
- Edzard, Dietz Otto (2003). Sumerian Grammar. Leiden: Brill. ISBN 90-04-12608-2. https://archive.org/details/sumeriangrammar0000edza.
- Thomsen, Marie-Louise (2001) [1984]. The Sumerian Language: An Introduction to Its History and Grammatical Structure. Copenhagen: Akademisk Forlag. ISBN 87-500-3654-8.
- Volk, Konrad (1997). A Sumerian Reader. Rome: Pontificio Istituto Biblico. ISBN 88-7653-610-8.
வெளியிணைப்புதொகு
- An overview of Sumerian provided on the page of the Electronic Text Corpus of Sumerian literature பரணிடப்பட்டது 2008-09-02 at the வந்தவழி இயந்திரம்
- Sumerisch (An overview of Sumerian by Prof. Dr. Kausen, in German)
- The Life and Death of the Sumerian Language in Comparative Perspective by Piotr Michalowski
- Zólyomi Gábor பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம்
- Cale Johnson பரணிடப்பட்டது 2005-04-15 at the வந்தவழி இயந்திரம்
- handout பரணிடப்பட்டது 2005-04-18 at the வந்தவழி இயந்திரம்
- Jarle Ebeling
- Graham Cunningham
- Sumerian language article in 1911 Encyclopedia Britannica
- Sumerian Language Page