கூ சிங்தாவ்
(ஊ சிங்தாவோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கூ சிங்தாவ் (Hu Jintao, சீன மொழி: 胡锦涛), பி: டிசம்பர் 21, 1942) சீன மக்கள் குடியரசின் தற்போதைய தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சீனாவின் மத்திய ராணுவக் கமிஷனின் தலைவரும் ஆவார்.
கூ சிங்தாவ் 胡锦涛 Hu Jintao | |
---|---|
கூ சிங்தாவ் | |
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 15, 2002 | |
முன்னையவர் | சியாங் செமின் |
சீன மக்கள் குடியரசின் அதிபர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச் 15, 2003 | |
பிரதமர் | வென் சியாபோவ் |
துணை அதிபர் | செங் கிங்ஹொங் சி ஜின்பிங் |
முன்னையவர் | சியாங் செமின் |
சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவக் கமிஷன் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் செப்டம்பர் 19, 2004 | |
முன்னையவர் | சியாங் செமின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 21, 1942 சியாங்கியான், சீனா |
அரசியல் கட்சி | சீனக் கம்யூனிஸ்ட் கட்சி |
துணைவர் | லியூ யோங்கிங் |
முன்னாள் கல்லூரி | சிங்குவா பல்கலைக்கழகம் |
தொழில் | பொறியியலாளர் |
கூ சிந்தாவ், ஹென் இனத்தைச் சேர்ந்தவராவார். 1942 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1964 ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்த் கட்சியில் சேர்ந்தார். இவர் இளங்கலைப் பட்டத்தையும் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றவர்.
வெளி இணைப்புகள்
தொகு- ஹுசிந்தாவின் வரலாற்று பின்னணி பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்
- ஹூ சிந்தாவ் பரணிடப்பட்டது 2006-08-22 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)