சிங்குவா பல்கலைக்கழகம்
சிங்குவா பல்கலைக்கழகம் சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ளது. உலகளவிலான தரவரிசைப் பட்டியலில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது.[3][4][5]
清华大学 | |
குறிக்கோளுரை | 自强不息, 厚德载物[1] |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Self-discipline and Social Commitment[2] |
வகை | Public |
உருவாக்கம் | 1911 |
தலைவர் | Chen Jining |
கல்வி பணியாளர் | 3,133 |
நிருவாகப் பணியாளர் | 4,101 |
பட்ட மாணவர்கள் | 15,184 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 16,524 |
அமைவிடம் | பெய்ஜிங் , சீனா |
வளாகம் | நகர்ப்புற வளாகம், 395 எக்டேர்கள் (980 ஏக்கர்கள்) |
மலர் | சிவப்பு மொட்டு, அல்லி |
நிறங்கள் | பர்புள், வெள்ளை |
சேர்ப்பு | கிழக்காசியாவின் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பசிபிக் ரிம் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, சி9, பிரிக்ஸ் பல்கலைக்கழகங்கள் லீக் |
இணையதளம் | Tsinghua.edu.cn |
கல்வி
தொகுகட்டிடக் கலைப் பள்ளி
- கட்டிடக்கலைத் துறை
- நகரத் திட்டமிடல், வடிவமைப்புத் துறை
- கட்டிட அறிவியல் துறை
- நிலத்தோற்றக் கலைத் துறை
குடிசார் பொறியியல் பள்ளி
- குடிசார் பொறியியல் துறை
- நீர்ம பொறியியல் துறை
- கட்டுமான மேலாண்மைத் துறை
இயந்திரவியல் பள்ளி
- இயந்திரப் பொறியியல் துறை
- துல்லியக் கருவியியல் துறை
- வெப்பப் பொறியியல் துறை
- ஊர்திப் பொறியியல் துறை
- தொழிலகப் பொறியியல்
வான்வெளிப் பள்ளி
- பொறிசார் இயந்திரவியல்
- வானூர்தியியல்
- தகவல் தொழில்நுட்பப் பள்ளி
- மின்னணுப் பொறியியல் துறை
- கணினியிலும் தொழில்நுட்பமும்
- தானியக்கவியல்
- நுண்மின்னனுவியல்
- நானோமின்னணுவியல்
- மென்பொருள் பள்ளி
- சுற்றுச்சூழலியல்
- மின்பொறியியல்
- பொறிசார் இயற்பியல்
- வேதிப் பொறியியல்
- பொருளறிவியல்
அறிவியல் பள்ளி
மாந்தவியல் பள்ளி
சமூகவியல் பள்ளி
- சமூகவியல்
- அரசறிவியல்
- உலகளாவிய தொடர்புகள்
- உளவியல்
- பொருளாதாரக் கழகம்
- அறிவியல், தொழில் நுட்பம், சமூகம்
பொருளாதாரமும் மேலாண்மைமும்
- மேலாண்மையியல்
- பொருளியல்
- நிதியியல்
- கணக்கியல்
- தொழில்முனைவும் புதுமையும்
- மனித வளம், நிறுவனங்களில் நடத்தை
- வணிக கொள்கைகளும், செயல்பாடுகளும்
- சந்தைப்படுத்தல்
- பொதுக் கொள்கைப் பள்ளி
- சிங்குவா சட்டப் பள்ளி
கலை, வடிவமைப்புக்கான கழகம்
- கலை வரலாறு
- தொழிலக வடிவமைப்பு
- சுற்றுச்சூழலக கலை வடிவமைப்பு
- செராமிக் வடிவமைப்பு
வளாகம்
தொகுபெய்ஜிங்கின் வடமேற்கில் முதன்மை வளாகம் அமைந்துள்ளது. இதுவும் பீக்கிங் பல்கலைக்கழகமும் அழகான வளாகங்களைக் கொண்டுள்ளதால், உலகளவில் புகழ் பெற்றுள்ளன. இதை ஃபோர்ப்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.[8] அழகான வளாகத்தைக் கொண்ட உலகப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இது மட்டுமே ஆசியாவில் இருந்து தேர்தெடுக்கப்பட்டது.[9][10]
சான்றுகள்
தொகு- ↑ "学校沿革 (Chinese)". Tsinghua U. பார்க்கப்பட்ட நாள் J2014-07-14.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "General Information". Tsinghua U. Archived from the original on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 2014-07-14.
- ↑ www.chinaeducenter.com. "University in China. China Education Center". Chinaeducenter.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- ↑ "2009 China University Ranking". China-university-ranking.com. 2008-12-24. Archived from the original on 2012-02-13. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- ↑ "Univ ranking in China 200" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- ↑ News of Tsinghua University பரணிடப்பட்டது 2013-05-13 at the வந்தவழி இயந்திரம் Tsinghua University
- ↑ Website of School of Life Sciences, Tsinghua University பரணிடப்பட்டது 2009-12-01 at the வந்தவழி இயந்திரம் School of Life Sciences, Tsinghua University
- ↑ "Yale named among world's 'most beautiful campuses'". Opa.yale.edu. 2010-09-24. Archived from the original on 2012-09-02. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- ↑ "Forbes Magazine lists University of Cincinnati among world's most beautiful college campuses". Magazine.uc.edu. 2010-03-01. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
- ↑ le Draoulec, Pascale (2010-03-01). "The World's Most Beautiful College Campuses". Forbes. பார்க்கப்பட்ட நாள் 2010-03-08.
இணைப்புகள்
தொகு
- (சீனம்) பல்கலைக்கழகத்தின் இணையதளம்
- (ஆங்கிலம்) பல்கலைக்கழகத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2013-09-10 at the வந்தவழி இயந்திரம்
- (சீனம்) பல்கலைக்கழக நூலகத்தின் இணையதளம்
- (ஆங்கிலம்) பல்கலைக்கழக நூலகத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2011-05-20 at the வந்தவழி இயந்திரம்
- பல்கலைக்கழகத்தின் முப்பரிமாண வரைபடங்கள்
- வாழ்வியல் துறையின் இணையதளம் பரணிடப்பட்டது 2012-11-04 at the வந்தவழி இயந்திரம்