எக்சாநைட்ரோயீத்தேன்
வேதிச் சேர்மம்
எக்சாநைட்ரோயீத்தேன் (Hexanitroethane) என்பது C2N6O12 அல்லது (O2N)3C-C(NO2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். திண்மப் பொருளான இச்சேர்மத்தின் உருகுநிலை 135° செல்சியசு வெப்பநிலையாகும். வானவேடிக்கை வெடிபொருள்களில் நைட்ரசன் மிகுந்த ஆக்சிகரணியாக எக்சாநைட்ரோயீத்தேன் பயன்படுத்தப்படுகிறது. எக்சாநைட்ரோபென்சீன் போன்ற சில உந்திகள் இதற்கு உதாரணமாகும். வாயு இயக்க சீரொளி கருவிகளுக்குரிய வாயு மூலமாகப் இச்சேர்மத்தைப் பயன்படுத்த ஆராயப்பட்டு வருகிறது.
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1,1,2,2,2-எக்சாநைட்ரோயீத்தேன்
| |
இனங்காட்டிகள் | |
918-37-6 ![]() | |
ChemSpider | 55174 ![]() |
EC number | 213-042-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61232 |
| |
பண்புகள் | |
C2N6O12 | |
வாய்ப்பாட்டு எடை | 300.0544 |
உருகுநிலை | 135 °C (275 °F; 408 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
போரானுடன் ஓர் ஆக்சிகரணியாக இச்சேர்மத்தைச் சேர்த்து ஒரு புது வெடிபொருள் தயாரிக்கவும் ஆராயப்படுகிறது [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ Compatibility Testing of Hexanitroethane with Boron பரணிடப்பட்டது செப்டெம்பர் 30, 2007 at the வந்தவழி இயந்திரம்