எக்சோ திட்டம்
எக்சோ திட்டம் XO Project) என்பது பயில்நில்லை, தொழில்முறை வானியலாளர்களின் புறக்கோள் தேடும் ஒரு பன்னாட்டுக் குழு திட்டமாகும். அவர்கள் விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் பீட்டர் ஆர் . மெக்குல்லாவால் வழிநடத்தப்பட்டனர் [1] இது முதன்மையாக நாசாவின் தோற்றத் திட்டத்தால், விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரின் விருப்ப நிதியத்தால் நிதியளிக்கப்படுகிறது.[2][3]
கண்டுபிடிப்புகள்
தொகுXO தொலைநோக்கி இதுவரை ஆறு புறக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது, ஐந்து வெப்பமான வியாழன் கோள்கள்; ஒன்று, எக்சோ-3 பி, ஒரு பழுப்பு குறுமீனாக இருக்கலாம்.
Star | Constellation | Right<br id="mwNA"><br>ascension | Declination | App. mag. |
Distance (ly) | Spectral type |
Planet | Mass (வார்ப்புரு:Jupiter mass) |
Radius (வார்ப்புரு:Jupiter radius) |
Orbital period (d) |
Semimajor<br id="mwVQ"><br>axis (AU) |
Orbital eccentricity |
Inclination (°) |
Discovery year |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
XO-1 | Corona Borealis | 16h 02m 12s | ||||||||||||
11.319 | 600 | G1V | XO-1b | 0.9 | 1.3 | 3.941534 | 0.0488 | 0 | 87.7 | 2006 | ||||
XO-2N | Lynx | 07h 48m 07s | ||||||||||||
11.25 | 486 | K0V | XO-2Nb | 0.57 | 0.973 | 2.615838 | 0.0369 | 0 | 88.58 | 2007 | ||||
XO-3 | Camelopardalis | 04h 21m 53s | ||||||||||||
9.91 | 850 | F5V | XO-3b | 11.79 | 1.217 | 3.1915239 | 0.0454 | 0.26 | 84.2 | 2007 | ||||
XO-4 | Lynx | 07h 21m 33.1657s | ||||||||||||
10.78 | 956 | F5V | XO-4b | 1.72 | 1.34 | 4.12502 | 0.0555 | 0.0024 | 88.7 | 2008 | ||||
XO-5 | Lynx | 07h 46m 51.959s | ||||||||||||
12.1 | 881 | G8V | XO-5b | 1.15 | 1.15 | 4.187732 | 0.0508 | 0.0029 | 86.8 | 2008 | ||||
XO-6 | Camelopardalis | 6h 19m 10.31s | ||||||||||||
10.28 | 760 | F5V | XO-6b | 4.4 | 2.07 | 3.76 | 0.082 | 0 | 86.0 | 2016 | ||||
XO-7 | Draco | 18h 29m 52.30s | 85° 13′ 59.58″ | 10.52 | 763 | G0V | XO-7b | 0.71 | 1.373 | 2.8641424 | 0.04421 | 0.038 | 83.45 | 2019 |
மேலும் காண்க
தொகு- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
பிற தரை அடிப்படையிலான கோள்கடப்பு ஆய்வுகள்
தொகு- அடுத்த தலைமுறை கோள்கடப்பு ஆய்வு
- அத்லாந்திக கடப்புநிலைப் புறக்கோள் அளக்கை அல்லது அகபுஅ(TrES)
- அங்கேரி தன்னியக்க தொலைநோக்கி வலைப்பினையத் திட்டம்
- கிலோ பாகை மிக சிறிய தொலைநோக்கி அல்லது கெல்ட்
- அகல் கோணக் கோள் தேட்டம்(WASP)
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- XO திட்ட இணையதளம்
- XO திட்ட இணையதளம்
- வானியலாளர்கள் கிரகத்தை அசாதாரணமான முறையில் பிடித்தனர் (ஸ்பேஸ் டெய்லி) மே 19, 2006