எசுப்பானிய விக்கிப்பீடியா


எசுப்பானிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் எசுப்பானிய மொழி பதிப்பு ஆகும். 2001 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஆகத்து மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் எட்டாவது[2] இடத்தில் இருக்கும் எசுப்பானிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. பயனர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் எசுப்பானிய விக்கிப்பீடியா உள்ளது[3][4].

எசுப்பானிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)எசுப்பானிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.wikipedia.org/

அடையாளச்சின்னம் தொகு

   
2003–2010 2010–

மேற்கோள்கள் தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#August_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  3. http://es.wikipedia.org/wiki/Especial:Statistics
  4. http://www.alexa.com/data/details/traffic_details?q=wikipedia.org&url=wikipedia.org[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எசுப்பானிய விக்கிப்பீடியாப் பதிப்பு