ஆங்கில விக்கிப்பீடியா

விக்கிப்பீடியாவின் ஆங்கில மொழிப்பதிப்பு


ஆங்கில விக்கிப்பீடியா (English Wikipedia) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ஆங்கில மொழி பதிப்பு ஆகும். 2001 சனவரி 15ல் தொடங்கப்பட்ட இதுவே விக்கியின் முதல் பதிப்பாகும். சூலை 13, 2012ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நான்கு மில்லியனை எட்டியது.[1] கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதலாவது [2] இடத்தில் இருக்கும் ஆங்கில விக்கியில் சூலை 1, 2013 வரை மொத்தம் 4,270,496 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இந்த எண்ணிக்கை, இரண்டாவதாக இருக்கும் செருமன் விக்கிப்பீடியாவை விட மூன்று மடங்கு அதிகம்.

ஆங்கில விக்கிப்பீடியா
Wikipedia-logo-v2-en.png
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.en.wikipedia.org/

அடையாளச்சின்னம்தொகு

       
2001 2001–2003 2003–2010 2010–

மேற்கோள்கள்தொகு

  1. "English language Wikipedia hits 4 million articles!". Wikimedia UK Blog. Wikimedia UK. பார்த்த நாள் 13 July 2012.
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1_000_000.2B_articles

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
English Wikipedia
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் ஆங்கில விக்கிப்பீடியாப் பதிப்பு