எதிப 128093 (HD 128093) என்பது ஆயன் விண்மீன் தொகுப்பில் உள்ள இரட்டை விண்மீனாகும் . பொலிவான உறுப்பு, F5V வகை, 6.33 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட F-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இது 318° இருப்புக் கோணத்தில் 28.1 கோணப் பிரிப்பில் 11.33 பருமையுள்ள இணையைக் கொண்டுள்ளது.

HD 128093
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Boötes
வல எழுச்சிக் கோணம் 14h 34m 11.70723s[1]
நடுவரை விலக்கம் +32° 32′ 04.1218″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)6.33[2]
இயல்புகள்
விண்மீன் வகைF5V[3]
U−B color index−0.01[4]
B−V color index+0.40[4]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−8.1[5] கிமீ/செ
Proper motion (μ) RA: +106.12[1] மிஆசெ/ஆண்டு
Dec.: +6.34[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)24.65 ± 0.37[1] மிஆசெ
தூரம்132 ± 2 ஒஆ
(40.6 ± 0.6 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)3.29[2]
விவரங்கள்
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.13[6]
ஒளிர்வு3.9[7] L
வெப்பநிலை6,463[6] கெ
சுழற்சி வேகம் (v sin i)15[6] கிமீ/செ
அகவை3.1[2] பில்.ஆ
வேறு பெயர்கள்
BD+33° 2474, FK5 3153, HD 127304, HIP 71243, HR 5445, SAO 64221
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, 474 (2): 653–664, arXiv:0708.1752, Bibcode:2007A&A...474..653V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20078357, S2CID 18759600.
  2. 2.0 2.1 2.2 Holmberg, J.; Nordström, B.; Andersen, J. (July 2009), "The Geneva-Copenhagen survey of the solar neighbourhood. III. Improved distances, ages, and kinematics", Astronomy and Astrophysics, 501 (3): 941–947, arXiv:0811.3982, Bibcode:2009A&A...501..941H, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/200811191, S2CID 118577511.
  3. Hoffleit, D.; Warren Jr, W. H. (1991), Bright Star Catalogue (5th Revised (Preliminary Version) ed.), Astronomical Data Center, NSSDC/ADC, பார்க்கப்பட்ட நாள் 2015-08-17
  4. 4.0 4.1 Mermilliod, J.-C. (1986), "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)", Catalogue of Eggen's UBV Data. SIMBAD, Bibcode:1986EgUBV........0M
  5. Wilson, R. E. (1953), "General Catalogue of Stellar Radial Velocities", Carnegie Institute Washington D.C. Publication, Carnegie Institute of Washington, D.C., Bibcode:1953GCRV..C......0W.
  6. 6.0 6.1 6.2 Balachandran, Suchitra (May 1, 1990), "Lithium depletion and rotation in main-sequence stars", Astrophysical Journal, Part 1, 354: 310–332, Bibcode:1990ApJ...354..310B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/168691.
  7. McDonald, I.; et al. (2012), "Fundamental Parameters and Infrared Excesses of Hipparcos Stars", Monthly Notices of the Royal Astronomical Society, 427 (1): 343–57, arXiv:1208.2037, Bibcode:2012MNRAS.427..343M, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2012.21873.x, S2CID 118665352

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_128093&oldid=3831182" இலிருந்து மீள்விக்கப்பட்டது