எதிப 129357 (HD 129357) என்பது சூரியனில் இருந்து 154 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளஆயன் விண்மீன் குழுவில் உள்ள G-வகை விண்மீனாகும் . இந்த விண்மீனின் அளவிடப்பட்ட பண்புகள் சூரியனின் பண்புகளுடன் மிகவும் ஒத்திருக்கிறது, இது ஒரு சூரிய இரட்டையாக அமைகிறது. இருப்பினும், இது சூரியனை விட குறைந்த அளவு லித்தியம் உள்ளது. இது சூரியனை விட 3 பில்லியன் ஆண்டுகளுக்கு பழையதாக தோன்றுகிறது. எனவே இது சூரிய ஒப்புமையாக ஆக இருக்கலாம். இந்த விண்மீன் விண்வெளியில் பொதுவான இயக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வுல்பு 630 நகரும் விண்மீன்களின் குழுவில் உறுப்பாக இருப்பதாக வானியலாளர் ஓலின் எக்ஜென் பரிந்துரைத்தார். HD 129357 இன் விண்வெளி வேக உறுப்புகள் (U, V, W) = (+21.3, −36.3, −32.0) ஆகும் .

HD 129357
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Boötes
வல எழுச்சிக் கோணம் 14h 41m 22.390s[1]
நடுவரை விலக்கம் +29° 03′ 31.80″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)7.823[2]
இயல்புகள்
விண்மீன் வகைG2V[3]
U−B color index+0.115[3]
B−V color index+0.635[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−33.2[2] கிமீ/செ
Proper motion (μ) RA: +11.76[4] மிஆசெ/ஆண்டு
Dec.: −183.50[4] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)21.22 ± 1.02[4] மிஆசெ
தூரம்154 ± 7 ஒஆ
(47 ± 2 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)+4.49[5]
விவரங்கள்
திணிவு1.00 ± 0.06[6] M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.16 ± 0.13[6]
வெப்பநிலை5,749 ± 47[6] கெ
Metallicity[Fe/H] = −0.02 ± 0.04[6]
சுழற்சி வேகம் (v sin i)≤ 2.5[6] கிமீ/செ
அகவை8.1[2] பில்.ஆ
வேறு பெயர்கள்
BD+29 2568, HIP 71813, PPM 103504, SAO 83469.[3]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Høg, E. (March 2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. doi:10.1888/0333750888/2862. Bibcode: 2000A&A...355L..27H. 
  2. 2.0 2.1 2.2 Nortdstrom, R. (2004). "The Geneva-Copenhagen survey of the Solar neighbourhood. Ages, metallicities, and kinematic properties of ~14000 F and G dwarfs". Astronomy and Astrophysics 418: 989–1019. doi:10.1051/0004-6361:20035959. Bibcode: 2004A&A...418..989N. 
  3. 3.0 3.1 3.2 3.3 "HD 129357". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2011-01-21.
  4. 4.0 4.1 4.2 Perryman, M. A. C. (July 1997). "The HIPPARCOS Catalogue". Astronomy & Astrophysics 323: L49–L52. Bibcode: 1997A&A...323L..49P. 
  5. Anderson, E.; Francis, Ch. (2012). "XHIP: An extended hipparcos compilation". Astronomy Letters 38 (5): 331. doi:10.1134/S1063773712050015. Bibcode: 2012AstL...38..331A. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 King, Jeremy R.; Boesgaard, Ann M.; Schuler, Simon C. (November 2005). "Keck HIRES Spectroscopy of Four Candidate Solar Twins". The Astronomical Journal 130 (5): 2318–2325. doi:10.1086/452640. Bibcode: 2005AJ....130.2318K. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_129357&oldid=3831194" இலிருந்து மீள்விக்கப்பட்டது