எச்டி 152079
எதிப 152079 (HD 152079) என்பது காவுமனை விண்மீன் குழுவில் உள்ள ஒரு வுண்மீனாகும் .
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Ara |
வல எழுச்சிக் கோணம் | 16h 53m 29.735s[1] |
நடுவரை விலக்கம் | –46° 19′ 58.64″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 9.16[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G6V |
தோற்றப் பருமன் (B) | 9.88 |
தோற்றப் பருமன் (J) | 7.984 |
தோற்றப் பருமன் (H) | 7.656 |
தோற்றப் பருமன் (K) | 7.634 |
B−V color index | 0.68 |
மாறுபடும் விண்மீன் | none |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | –21.338[2] கிமீ/செ |
Proper motion (μ) | RA: –107.278 ± 0.089[2] மிஆசெ/ஆண்டு Dec.: –-93.478 ± 0.070[2] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 11.3494 ± 0.0458[1] மிஆசெ |
தூரம் | 287 ± 1 ஒஆ (88.1 ± 0.4 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 4.55 |
விவரங்கள் | |
திணிவு | 1.023 M☉ |
Metallicity | 0.16 |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
கோள் அமைப்பு
தொகுஇது 2010 இல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உறுதிப்படுத்தப்பட்ட கோளைக் கொண்டுள்ளது [3] இது ஒரு மையம் பிறழ்ந்த வியாழன் ஒத்த கோள் ஆகும், இது மெகல்லன் கோள் தேட்டத் திட்டத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | ≥3 ± 2 MJ | 3.2 ± 2.1 | 2097 ± 930 | 0.60 ± 0.24 |
மேலும் காண்க
தொகு- எச்டி129445
- எச்டி 164604
- எச்டி 175167
- எச்டி 86226
- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 வார்ப்புரு:R:Van Leeuwen 2007 Validation of the new Hipparcos reduction Vizier catalog entry
- ↑ 2.0 2.1 2.2 2.3 HD 191939, entry, SIMBAD. Accessed online February 13, 2020.
- ↑ exoplanet.eu HD 152079b
- ↑ Arriagada, Pamela et al. (2010). "Five Long-period Extrasolar Planets in Eccentric orbits from the Magellan Planet Search Program". The Astrophysical Journal 711 (2): 1229–35. doi:10.1088/0004-637X/711/2/1229. Bibcode: 2010ApJ...711.1229A.