எச்டி 164922 பி

எச்டி 164922 பி
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்
தாய் விண்மீன்
விண்மீன் எச்டி 164922
விண்மீன் தொகுதி ஹெர்குலஸ்
வலது ஏறுகை (α) 18h 02m 30.86s
சாய்வு (δ) +26° 18′ 46.81″
தோற்ற ஒளிப்பொலிவு (mV) 7.01
தொலைவு71.5 ஒஆ
(21.93 புடைநொடி)
அலைமாலை வகை K0V
சுற்றுவட்ட இயல்புகள்
அரைப் பேரச்சு(a) 2.11 ± 0.13 AU
மையப்பிறழ்ச்சி (e) 0.05 ± 0.14
சுற்றுக்காலம்(P)1155 ± 23 நா
Argument of
periastron
(ω) 195°
Time of periastron (T0) 2,411,100 ± 280 JD
Semi-வீச்சு (K) 7.3 ± 1.2 மீ/செ
இருப்புசார்ந்த இயல்புகள்
மிகக்குறைந்த திணிவு(m sin i)0.36 ± 0.046 MJ
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள் ஜூலை 15, 2006
கண்டுபிடிப்பாளர்(கள்) பட்லர்.[1]
கண்டுபிடித்த முறை ஆரத்திசைவேகம்
கண்டுபிடித்த இடம் கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
கண்டுபிடிப்பு நிலை வெளியிடப்பட்டது[1]
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

எச்டி 164922 பி (HD 164922 b) என்பது ஹெர்குலஸ் விண்மீன் தொகுதியில் உள்ள ஒரு புறக்கோள் ஆகும்.இது எச்டி 164922 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது.இது புவியிலிருந்து 71.5 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.இந்த கோளின் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் மற்ற புறக்கோள்களைப் போல் இல்லாமல், நமது சூரியக் குடும்பத்தில் உள்ள சனி (கோள்) மற்றும் வியாழனைப் (கோள்) போன்று அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Butler, R. P.; Wright, J. T.; Marcy, G. W.; Fischer, D. A.; Vogt, S. S.; Tinney, C. G.; Jones, H. R. A.; Carter, B. D. et al. (2006). "Catalog of Nearby Exoplanets". The Astrophysical Journal 646 (1): 505–522. doi:10.1086/504701. Bibcode: 2006ApJ...646..505B. http://iopscience.iop.org/0004-637X/646/1/505/fulltext/. 


ஆள்கூறுகள்:   18h 02m 30.86s, +26° 18′ 46.81″

"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_164922_பி&oldid=2225963" இலிருந்து மீள்விக்கப்பட்டது