எச்டி 205765 (HD 205765)என்பது வான்நடுவரை கும்ப விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீனாகும் . இது A-வகை முதன்மை வரிசை விண்மீனாகும். இது 6.2 தோற்றப் பொலிவுப் பருமை கொண்டது, இது போர்ட்டில் அளவுகோலின்படி, இருண்ட ஊரக வானத்தில் இருந்து வெற்ருக் கண்ணுக்கு மங்கலாகத் தெரியும். இந்த விண்மீன் 172 கிமீ/நொ என்ற சுழற்சி வேகத்துடன் வேகமாகச் சுழல்கிறது.

HD 205765
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Aquarius
வல எழுச்சிக் கோணம் 21h 37m 33.77302s[1]
நடுவரை விலக்கம் −00° 23′ 25.7789″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)6.2491[1]
இயல்புகள்
விண்மீன் வகைA2V[2]
U−B color index+0.055[3]
B−V color index+0.055[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)+16.9[4] கிமீ/செ
Proper motion (μ) RA: +177[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −109[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)8.86 ± 0.39[1] மிஆசெ
தூரம்370 ± 20 ஒஆ
(113 ± 5 பார்செக்)
விவரங்கள்
ஆரம்1.7[5] R
சுழற்சி வேகம் (v sin i)172.2±2.2[6] கிமீ/செ
வேறு பெயர்கள்
BD-01° 4180, HD 205765, HIP 106758, HR 8263, SAO 145533.
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 van Leeuwen, F. (2007), "Validation of the new Hipparcos reduction", Astronomy and Astrophysics, 474 (2): 653–664, arXiv:0708.1752, Bibcode:2007A&A...474..653V, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20078357, S2CID 18759600
  2. Cowley, A.; et al. (April 1969), "A study of the bright A stars. I. A catalogue of spectral classifications", Astronomical Journal, 74: 375–406, Bibcode:1969AJ.....74..375C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/110819
  3. 3.0 3.1 Mermilliod, J.-C. (1986), "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)", Catalogue of Eggen's UBV Data. SIMBAD, Bibcode:1986EgUBV........0M
  4. Wilson, R. E. (1953), "General Catalogue of Stellar Radial Velocities", Carnegie Institute Washington D.C. Publication, Carnegie Institute of Washington D.C., Bibcode:1953GCRV..C......0W
  5. Pasinetti Fracassini, L. E.; et al. (2001), "Catalogue of Apparent Diameters and Absolute Radii of Stars (CADARS) - Third edition - Comments and statistics", Astronomy & Astrophysics, 367 (2): 521–24, arXiv:astro-ph/0012289, Bibcode:2001A&A...367..521P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20000451, S2CID 425754
  6. Díaz, C. G.; et al. (July 2011), "Accurate stellar rotational velocities using the Fourier transform of the cross correlation maximum", Astronomy & Astrophysics, 531: A143, arXiv:1012.4858, Bibcode:2011A&A...531A.143D, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201016386, S2CID 119286673

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_205765&oldid=3827956" இலிருந்து மீள்விக்கப்பட்டது