எச்டி 43691 என்ற ஜி-வகை விண்மீன் +8.03 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட அவுரிகா விண்மீன் குழுவில் சுமார் 280 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மஞ்சள் விண்மீன் தன் மையத்தில் ஐதரசன் வெப்ப அணுக்கருத் தொகுப்பை நிறுத்தி, இறுதியில் செங்குறிமீனாக விரிவடைகிறது.

HD 43691
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Auriga
வல எழுச்சிக் கோணம் 06h 19m 34.6758s[1]
நடுவரை விலக்கம் +41° 05′ 32.3053″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.03
இயல்புகள்
விண்மீன் வகைG0IV
B−V color index0.596[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-29.2 ± 0.2 கிமீ/செ
Proper motion (μ) RA: 22.727±0.089[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −53.358±0.082[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)11.6535 ± 0.0497[1] மிஆசெ
தூரம்280 ± 1 ஒஆ
(85.8 ± 0.4 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)8.57
விவரங்கள்
திணிவு1.21 ± 0.04[3] M
ஆரம்1.44 ± 0.03[3] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.19 ± 0.02[3]
ஒளிர்வு2.24 ± 0.02[3] L
வெப்பநிலை5920 ± 34[3] கெ
அகவை3.1 ± 2.5[3] பில்.ஆ
வேறு பெயர்கள்
BD+41° 1415, HIP 30057, SAO 41025, GSC 02930-02105, 2MASS J06193467+4105321, TYC 2930-2105-1, PPM 48960
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கோள் அமைப்பு தொகு

2007 ஆம் ஆண்டில், ஜூலையில் விண்மீனின் வட்டனையில் ஒரு மாபெரும் கோள் இருப்பது கண்டறியப்பட்டது. இது வியாழனை விட குறைந்தது இரண்டரை மடங்கு பொருண்மை கொண்டது. சூரியனுக்கும் புதனுக்கும் உள்ள தொலைவை விட நெருக்கமாக விண்மீனைள் சுற்றி வருகிறது.[4][5] வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet

|}

மேலும் காண்க தொகு

  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. "HIC 30057". SIMBAD. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Bonfanti, A. et al. (2015). "Revising the ages of planet-hosting stars". Astronomy and Astrophysics 575: A18. doi:10.1051/0004-6361/201424951. Bibcode: 2015A&A...575A..18B. http://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa24951-14/aa24951-14.html. 
  4. da Silva, Ronaldo; Udry, Stéphane; Bouchy, François; Moutou, Claire; Mayor, Michel; Beuzit, Jean-Luc; Bonfils, Xavier; Delfosse, Xavier et al. (October 2007). "ELODIE metallicity-biased search for transiting Hot Jupiters IV. Intermediate period planets orbiting the stars HD 43691 and HD 132406". Astronomy and Astrophysics 473 (1): 323–328. doi:10.1051/0004-6361:20077314. Bibcode: 2007A&A...473..323D. http://www.aanda.org/articles/aa/full/2007/37/aa7314-07/aa7314-07.html. 
  5. Ment, Kristo et al. (2018). "Radial Velocities from the N2K Project: Six New Cold Gas Giant Planets Orbiting HD 55696, HD 98736, HD 148164, HD 203473, and HD 211810". The Astronomical Journal 156 (5): 213. doi:10.3847/1538-3881/aae1f5. Bibcode: 2018AJ....156..213M. 

வெளி இணைப்புகள் தொகு

  •  
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_43691&oldid=3827520" இலிருந்து மீள்விக்கப்பட்டது