எச் 56456 (HD 56456) என்பது நாய்க்குட்டிகள் விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு B8.5V வகை(நீல முதன்மை-வரிசை) விண்மீனாகும் . அதன் தோற்றப் பொலிவுப் பருமை 4.76 . இது இடமாறு அடிப்படையில் தோராயமாக 377 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

HD 56456

Location of HD 56456 (circled)
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Puppis
வல எழுச்சிக் கோணம் 07h 14m 38.14062s[1]
நடுவரை விலக்கம் -48° 16′ 18.9420″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)4.76[2]
இயல்புகள்
விண்மீன் வகைB8.5Vn[3]
U−B color index-0.29[2]
B−V color index-0.10[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)+39.00[4] கிமீ/செ
Proper motion (μ) RA: -4.40[1] மிஆசெ/ஆண்டு
Dec.: +0.01[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)8.66 ± 0.17[1] மிஆசெ
தூரம்377 ± 7 ஒஆ
(115 ± 2 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)-0.56[5]
விவரங்கள்
திணிவு3.39[6] M
ஒளிர்வு220[6] L
வெப்பநிலை10,860[6] கெ
சுழற்சி வேகம் (v sin i)240[6] கிமீ/செ
வேறு பெயர்கள்
CD-48°2807, CCDM J07146-4816A, GC 9635, GSC 08123-02767, HIP 35020, HR 2762, HD 56456, SAO 218567, WDS J07146-4816A
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

இது 13.5 பருமையிலும் மற்றும் 18" பிரிப்பிலும் [7] " B என்ற ஓர் இணையைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V.  Vizier catalog entry
  2. 2.0 2.1 2.2 Ducati, J. R. (2002). "VizieR Online Data Catalog: Catalogue of Stellar Photometry in Johnson's 11-color system". CDS/ADC Collection of Electronic Catalogues 2237. Bibcode: 2002yCat.2237....0D. 
  3. Garrison, R. F.; Gray, R. O. (1994). "The late B-type stars: Refined MK classification, confrontation with stromgren photometry, and the effects of rotation". The Astronomical Journal 107: 1556. doi:10.1086/116967. Bibcode: 1994AJ....107.1556G. 
  4. Kharchenko, N.V.; Scholz, R.-D.; Piskunov, A.E.; Röser, S.; Schilbach, E. (2007). "Astrophysical supplements to the ASCC-2.5: Ia. Radial velocities of ~55000 stars and mean radial velocities of 516 Galactic open clusters and associations". Astronomische Nachrichten 328 (9): 889. doi:10.1002/asna.200710776. Bibcode: 2007AN....328..889K. 
  5. Anderson, E.; Francis, Ch. (2012). "XHIP: An extended hipparcos compilation". Astronomy Letters 38 (5): 331. doi:10.1134/S1063773712050015. Bibcode: 2012AstL...38..331A.  Vizier catalog entry
  6. 6.0 6.1 6.2 6.3 Zorec, J.; Royer, F. (2012). "Rotational velocities of A-type stars". Astronomy & Astrophysics 537: A120. doi:10.1051/0004-6361/201117691. Bibcode: 2012A&A...537A.120Z.  Vizier catalog entry
  7. Mason, Brian D.; Wycoff, Gary L.; Hartkopf, William I.; Douglass, Geoffrey G.; Worley, Charles E. (2001). "The 2001 US Naval Observatory Double Star CD-ROM. I. The Washington Double Star Catalog". The Astronomical Journal 122 (6): 3466. doi:10.1086/323920. Bibcode: 2001AJ....122.3466M. https://archive.org/details/sim_astronomical-journal_2001-12_122_6/page/3466. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_56456&oldid=3852370" இலிருந்து மீள்விக்கப்பட்டது