எச். நாகப்பா

இந்திய அரசியல்வாதி

எச். நாகப்பா (H. Nagappa) என்பவர் ஒரு இந்திய ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சார்ந்த ஒரு அரசியல் தலைவராகவும், கர்நாடக சட்டமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினராகவும், ஜே.எச். படேல் அமைச்சரவையில் விவசாய சந்தைப்படுத்தல் அமைச்சராகவும் இருந்தார் . [2]

அனூர் நாகப்பா
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1994–1999
முன்னையவர்ஜி. ராஜு கவுடா[1]
பின்னவர்ஜி. ராஜு கவுடா
தொகுதிஅனூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்பரிமளா நாகப்பா

சாமராஜ்நகர் மாவட்டத்தின் காமகேரே கிராமத்தில் இருந்து ஆகஸ்ட் 25, 2002 அன்று வனத்திற்குள் வசித்த வீரப்பன் மற்றும் அவரது கும்பல் உறுப்பினர்களால் அவர் கடத்தப்பட்டார். [2] டிசம்பர் 8, 2002 அன்று, நாகப்பா தமிழக மாநிலத்தின் எல்லையில் உள்ள மாதேசுவரன் மலைக்கு அருகிலுள்ள சாங்கடி வனப்பகுதியில் இறந்து கிடந்தார். [3]

குறிப்புகள்

தொகு
  1. http://www.thehindu.com/2004/03/26/stories/2004032609180400.htm
  2. 2.0 2.1 "Veerappan returns, abducts former Karnataka minister". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
  3. "Nagappa found dead in Changdi forest". Rediff.com. 2002-12-09. பார்க்கப்பட்ட நாள் 2018-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._நாகப்பா&oldid=3073640" இலிருந்து மீள்விக்கப்பட்டது