எடுத்தலை (Edathala) என்பது ஆலுவா நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராம ஊராட்சியாகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா வட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். [1]

எடத்தலை
கிராம ஊராட்சி
எடத்தலை is located in கேரளம்
எடத்தலை
எடத்தலை
கேரளாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°01′47″N 76°19′11″E / 10.0297°N 76.3197°E / 10.0297; 76.3197
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்7.18 km2 (2.77 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்77,811
 • அடர்த்தி11,000/km2 (28,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுகேஎல்-41 ஆலுவா

புள்ளிவிவரங்கள்

தொகு

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] எடத்தலையின் மொத்த மக்கள் தொகை 77,811 என்ற அளவில் இருக்கின்றனர். ஆண்கள் 38,454 (49.41%) மற்றும் பெண்கள் 39,357 (50.58%). ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 82%; கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியான 59.5% ஐ விடவும், ஆண்களின் கல்வியறிவு 84% ஆகவும், பெண் கல்வியறிவு 81% ஆகவும் உள்ளது. மக்கள் தொகையில் 11% (8,772) 6 வயதுக்குட்பட்டவர்கள். 70% மக்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.

புக்காட்டுப்பாடி என்பது எடத்தலையின் மிகவும் பிரபலமான மற்றும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றாகும். குழிவேலிபாடி முஸ்லிம் ஜமாஅத், மலாயில்பள்ளி முஸ்லிம் ஜம்மாத் ,பெங்கட்டுசேரி முஸ்லீம் ஜம்மாத் ஆகியோர் எடத்தலா பனச்சாயத்தில் உள்ள முக்கிய ஜமா மஸ்ஜி.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எடத்தலை&oldid=3235940" இலிருந்து மீள்விக்கப்பட்டது