எடப்பாலம்
எடப்பாலம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு மாவட்டம் |
ஏற்றம் | 63 m (207 ft) |
மக்கள்தொகை (2005) | |
• மொத்தம் | 1,536 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 679308 |
இணையதளம் | www.edappalam.info |
எடப்பாலம் (Edappalam) என்பது இந்தியாவில் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[1] இக்கிராமம் பாலக்காடு - மலப்புறம் எல்லையில் புகழ் பெற்ற குந்திப்புழா ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. எடப்பாலத்தின் சிறப்பு, நீண்ட வரலாற்று நம்பிக்கைகளைக் கொண்ட 'கலரிக்கல் ஆறட்டு' மற்றும் 'இரயிரநல்லூர் மல்லிகையாட்டம்' போன்ற பாரம்பரிய திருவிழாக்களுக்கு புகழ்பெற்றது. இக்கிராமத்தில் பல பழங்கால வரலாற்று கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ www.edappalam.info