எட்டாம் அர்பன் (திருத்தந்தை)
திருத்தந்தை எட்டாம் அர்பன் (இலத்தீன்: Urbanus VIII; திருமுழுக்கு நாள் 5 ஏப்ரல் 1568 – 29 ஜூலை 1644), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 6 ஆகஸ்ட் 1623 முதல் 1644இல் தனது இறப்புவரை இருந்தவர். கலீலியோ கலிலியின் பிணக்குகளின் போது திருத்தந்தையாக இருந்தவர் இவர் என்பது குறிக்கத்தக்கது.[1][2][3]
திருத்தந்தை எட்டாம் அர்பன் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 6 ஆகஸ்ட் 1623 |
ஆட்சி முடிவு | 29 ஜூலை 1644 |
முன்னிருந்தவர் | பதினைந்தாம் கிரகோரி |
பின்வந்தவர் | பத்தாம் இன்னசெண்ட் |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | 28 அக்டோபர் 1604 Fabius Blondus de Montealto-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 11 செப்டம்பர் 1606 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | Maffeo Barberini |
பிறப்பு | 5 ஏப்ரல் 1568 Florence, Duchy of Florence |
இறப்பு | 29 ஜூலை 1644 (aged 76) உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் |
அர்பன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
கர்தினால் பர்பெரினி, பதினைந்தாம் கிரகோரியின் மருமகன், திறமையானவர் என்பதால் பாப்புவாக தேர்தெடுத்தனர். இரத்த சம்மந்தமான உறவினர்களை இவரால் தவிர்க்க முடியவில்லை. இவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் உரோமையில் பேரும் புகழும் பெறவும், திருச்சபை சொத்தில் பங்குபெறவும் முயன்றனர், சிலரை கர்தினால்களாக உயர்த்தினார், திருச்சபை பணத்தை அள்ளி கொடுத்தார். இவர் கலிலியோவின் ரசிகர். நீதி மன்ற விசாரனைக்குட்பட்ட கலிலியோவை காப்பாற்றியவரும் இவர் தான். கலிலியோ இறந்த போது தமது சிறப்பு தூதுவரை அனுப்பி ஆசி வழங்கினார் கோடைகாலத்தில் சொகுசாக வாழ்வதற்கு காஸ்டல் கொண்டோல்போவில் ஒரு மாளிகையை உருவாக்கினார் பூங்கவனத்தை மேலும் பெரிதாகுவதில் கவன்ம் செலுதினார் அதிகம் செலவு செய்து நிதி நிலைமையை வெறுமையாக்கி விட்டார்
திருசபைக்கும் எழைஎளியவர்களுக்கு அவர் செய்தது சொற்பம்.1644 ஜுலை 29ல் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sede Vacante 1623". 27 September 2015. பார்க்கப்பட்ட நாள் 22 January 2019.
- ↑ Pirie, Valérie (1935). The Triple Crown: An Account of the Papal Conclaves from the Fifteenth Century to the Present Day. p. 159.
- ↑ "Urban Viii - Barberini and Rome". Archived from the original on 21 July 2013. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.