எட்டிப்பட்டி (அரூர்)
தருமபுரி மாவட்ட சிற்றூர்
எட்டிப்பட்டி (Ettipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
எட்டிப்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அமைவிடம்
தொகுமோபிரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]