எட்டுத்தொகை உரைகள்

எட்டுத்தொகை நூல்களுக்குப் பழைய உரைகள் 12, 13, 14ஆம் நூற்றாண்டுகளில் தோன்றின.

எண் நூல் பழைய உரை உரை தோன்றிய நூற்றாண்டு
1 நற்றிணை இல்லை -
2 குறுந்தொகை பேராசிரியர், நச்சினார்கினியர் உரைகள் உண்டு. (கிடைக்கவில்லை) 13, 14
3 ஐங்குறுநூறு பழைய உரை 13
4 பதிற்றுப்பத்து பழைய உரை 13
5 பரிபாடல் பரிமேலழகர் 13
6 கலித்தொகை நச்சினார்க்கினியர் 14
7 அகநானூறு பழைய உரை, ஒரு பகுதி மட்டும் 13
8 புறநானூறு பழைய உரை, ஒரு பகுதி மட்டும் 12

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டுத்தொகை_உரைகள்&oldid=4163501" இலிருந்து மீள்விக்கப்பட்டது