எட்வார்ட் எடி (மூத்தவர்)

எட்வார்ட் எடி (மூத்தவர்) ( Edward Ede, Sr., பிறப்பு: பிப்ரவரி 22 1834, இறப்பு: சூலை 7 1908), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1861-1870 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

எட்வார்ட் எடி (மூத்தவர்) - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 3 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்வார்ட்_எடி_(மூத்தவர்)&oldid=1680645" இலிருந்து மீள்விக்கப்பட்டது