எண்கண்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
எண்கண் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு பிரபலமான இந்துக் கோவிலாக எண்கண் முருகன் கோவில் அமைந்துள்ளது.
எண்கண் | |
---|---|
கிராமம் | |
எண்கண், திருவாரூர், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°48′52″N 79°32′39″E / 10.8145°N 79.5442°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் மாவட்டம் |
ஏற்றம் | 39.03 m (128.05 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,909 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 612603 |
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், எண்கண் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2,909 பேர். அதில் 1,472 பேர் ஆண்கள் மற்றும் 1,437 பேர் பெண்கள் ஆவர்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Engan Village Population - Kodavasal - Thiruvarur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.