எண்குணம் என்பது தமிழ் உட்பட்ட பண்டை இந்தியத் துணைக்கண்டத்து மரபுகளில் வழங்கும் குணத்தொகுதியாகும். எண்குணம் என்றால் எட்டுக்குணங்கள் என்று பொருள். திருக்குறளில் (கடவுள்வாழ்த்து:9) அந்த எண்குணத்தை உடையவன் என்ற பொருளில் எண்குணத்தான் என்ற தொடர் வழங்குகிறது.

எண்குணம் என்பதைத் தமிழ்மரபில் கீழ்க்கண்டவாறு காண்கிறோம்[1]:

  • அருகனெண்குணம்
  • சிவனெண்குணம்

அவற்றின் விரிவுகள் கீழ்வருமாறு.

அருகனெண்குணம்[2]: தொகு

அருகனெண்குணம்
கடையிலாவறிவு

கடையிலாக்காட்சி

கடையிலா வீரியம்

கடையிலாவின்பம்

நாமமின்மை

கோத்திரமின் மை

ஆயுவின்மை

அழியாவியல்பு


சிவனெண்குணம்[3]: தொகு

சிவனெண்குணம்
பரிமேலழகர் உரைப்படி பிங்கலந்தை நிகண்டுப்படி
தன்வயத்தனாதல்

தூயவுடம்பினனாதல்

இயற்கையுணர் வினனாதல்

முற்றுமுணர்தல்

இயல்பாகவேபாசங்களி னீங்குதல்

பேரருளுடைமை

முடிவிலாற்றலுடைமை

வரம்பிலின்பமுடைமை

பவ மின்மை

இறவின்மை

பற்றின்மை

பெயரின்மை

உவமையின்மை

ஒருவினையின்மை

குறைவிலறி வுடைமை

கோத்திரமின்மை


  1. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-03-27.{{cite web}}: CS1 maint: date format (link)
  2. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-03-27.{{cite web}}: CS1 maint: date format (link)
  3. Madras, University of (1924–1936). "Tamil lexicon". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-03-27.{{cite web}}: CS1 maint: date format (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்குணம்&oldid=3474450" இலிருந்து மீள்விக்கப்பட்டது