எண்ணக்காடு
என்னக்காடு(Ennakkad) இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சென்னிதலா, புலியூர், மாவேலிக்கரா மற்றம் மன்னார் கிராமங்களால் என்னக்காடு சூழப்பட்டுள்ளது. இது மிகவும் அழகான கிராமம் ஆகும்.
என்னக்காடு | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 9°17′0″N 76°33′0″E / 9.28333°N 76.55000°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | ஆலப்புழா |
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] |
மக்கள் தொகை | 18,563 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு
தொகு2001 இல் இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, என்னக்காடு 8839 ஆண்கள் மற்றும் 9724 பெண்கள் இருந்தனர்