எண் கோட்பாட்டின் வரலாறு

எண் கோட்பாட்டின் வரலாறு (History of the Theory of Numbers) என்பது எண்களின் கோட்பாட்டின் வரலாற்றை லியோனார்ட் யூஜின் டிக்சனின் மூன்று தொகுதிகள் கொண்ட படைப்பாகும். இது 1920 ஆம் ஆண்டு வரையிலான எண் கோட்பாட்டின் பணிகளைச் சுருக்கமாகக் கூறுகிறது. இதில் எழுதப்பட்ட விதம்  வழக்கத்திற்கு மாறாக உள்ளது. டிக்சன் முதலில்  பல்வேறு ஆசிரியர்களின் முடிவுகளைப் பட்டியலிடுகிறார். இருபடியின் நேர் எதிர்மையினையும் உயர் நேர் எதிர்மை விதியினையும் மைய தலைப்பு அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒருபோதும் எழுதப்படாத நான்காவது தொகுதியின் தலைப்பாக இருக்கும்.[1]

எண் கோட்பாட்டின் வரலாறு
நூலாசிரியர்ல. யூ. டிக்சன்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்வாசிங்டனின் கார்நெகி நிறுவனம்
வெளியிடப்பட்ட நாள்
1919
ஊடக வகைஅச்சு (கடினகட்டு)
பக்கங்கள்Vol I: 486, Vol II: 803, Vol III: 313
ISBN978-0-486-44232-7 (vol.1)
பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-44233-4(vol.2)
பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-486-44234-1(vol.3)
By Chelsa publishing

தொகுதிகள்

தொகு

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்_கோட்பாட்டின்_வரலாறு&oldid=3843317" இலிருந்து மீள்விக்கப்பட்டது