எதிரிகள் ஜாக்கிரதை

எதிரிகள் ஜாக்கிரதை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். மனோகர், எல். விஜயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எதிரிகள் ஜாக்கிரதை
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவேதா
நடிப்புபி. எஸ். மனோகர்
எல். விஜயலட்சுமி
வெளியீடுஆகத்து 11, 1967
நீளம்4434 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிரிகள்_ஜாக்கிரதை&oldid=1120409" இருந்து மீள்விக்கப்பட்டது