எத்திலீன் பிசு(அயோடோ அசிட்டேட்டு)
எத்திலீன் பிசு (அயோடோ அசிட்டேட்டு) (Ethylene bis(iodoacetate) என்பது C6H8I2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்திலீன் கிளைக்கால் சேர்மத்தினுடைய அயோடோ அசிட்டேட்டு எசுத்தர் என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. சுருக்கமாக எசு-10 என்ற பெயராலும் அழைக்கப்படும் இது ஆல்கைலேற்றும் முகவராக செயல்படுகிறது. புற்றுநோய்க்கு எதிரான மருந்தாக இது ஆய்வு செய்யப்படுகிறது. [1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்-1,2-டையைல் பிசு(அயோடோ அசிட்டேட்டு) | |
வேறு பெயர்கள்
ஈத்தேன்-1,2-டையில் பிசு(2-அயோடோ அசிட்டேட்டு)
| |
இனங்காட்டிகள் | |
5451-51-4 | |
ChemSpider | 20296 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21594 |
| |
பண்புகள் | |
C6H8I2O4 | |
வாய்ப்பாட்டு எடை | 397.93 g·mol−1 |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
16.1 மி.கி/கி.கி (சுண்டெலி, உடல் உள்ளுறை மூலம்) 4.94 மி.கி/கி.கி (நாய்கள், சிரைவழியாக) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Enzyme Alterable Alkylating Agents. VI. Synthesis, Chemical Properties, Toxicities, and Clinical Trial of Haloacetates and Haloacetamides Containing Enzyme-Susceptible Bonds". JNCI: Journal of the National Cancer Institute. August 1963. doi:10.1093/jnci/31.2.297.