எத்தில் அயோடோ அசிட்டேட்டு

எத்தில் அயோடோ அசிட்டேட்டு (Ethyl iodoacetate) என்பது C4H7IO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில் அசிட்டேட்டு சேர்மத்திலிருந்து வழிப்பொருளாக இவ்வேதிச்சேர்மம் தருவிக்கப்படுகிறது[1][2]. சாதாரண நிபந்தனை சூழல்களில் இது தெளிவான இளமஞ்சள் முதல் ஆரஞ்சு நிறம் கொண்ட நீர்மமாகக் காணப்படுகிறது.

எத்தில் அயோடோ அசிட்டேட்டு
Ethyl iodoacetate
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எத்தில் 2-அயோடோ அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
623-48-3 Y
ChemSpider 11683 Y
InChI
  • InChI=1S/C4H7IO2/c1-2-7-4(6)3-5/h2-3H2,1H3 Y
    Key: MFFXVVHUKRKXCI-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H7IO2/c1-2-7-4(6)3-5/h2-3H2,1H3
    Key: MFFXVVHUKRKXCI-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12183
  • CCOC(=O)CI
பண்புகள்
C4H7IO2
வாய்ப்பாட்டு எடை 214.00 g·mol−1
அடர்த்தி 1.808 கி/மி.லி
கொதிநிலை 179 முதல் 180 °C (354 முதல் 356 °F; 452 முதல் 453 K)
-97.6·10−6 cசெ.மீ3/மோல்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு விஷம் T
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயன்பாடுகள்

தொகு

பல ஆல்க்கைல் அயோடைடுகள் போல எத்தில் அயோடோ அசிட்டேட்டும் ஓரு நஞ்சாக இருந்தாலும் ஆல்க்கைலேற்றும் முகவராக பல கரிமத்தொகுப்பு வினைகளில் பயன்படுகிறது. மேலும் இது கண்ணீர்புகை குண்டு முகவராகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "242934 ALDRICH Ethyl iodoacetate". Sigma Aldrich. sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
  2. "Ethyl iodoacetate". chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.