எத்தில் எப்டனோயேட்டு
எத்தில் எப்டனோயேட்டு (Ethyl heptanoate) என்பது C9H18O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எப்டனோயிக் அமிலத்தையும் எத்தனாலையும் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் இந்த எசுத்தர் உருவாகிறது. திராட்சைப் பழத்தின் மணத்தைப் பெற்றிருப்பதால் இவ்வேதிச் சேர்மம் நறுமணத் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது [1].
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Ethyl heptanoate | |
வேறு பெயர்கள்
எப்டனாயிக் அமில எத்தில் எசுத்தர்
எத்தில் எனாந்தேட்டு எத்தில் எப்டைலேட்டு எனாந்திக் அமில எத்தில் எசுத்தர் | |
இனங்காட்டிகள் | |
106-30-9 | |
ChEBI | CHEBI:86618 |
ChemSpider | 7509 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7797 |
| |
UNII | 45R404Y5X8 |
பண்புகள் | |
C9H18O2 | |
வாய்ப்பாட்டு எடை | 158.24 g·mol−1 |
மணம் | திராட்சை |
அடர்த்தி | 0.860 கிசெ.மீ3 |
உருகுநிலை | −66 °C (−87 °F; 207 K) |
கொதிநிலை | 188 முதல் 189 °C (370 முதல் 372 °F; 461 முதல் 462 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |