எத்தில் சாலிசிலேட்டு
வேதிச் சேர்மங்கள்
எத்தில் சாலிசிலேட்டு (Ethyl salicylate) என்பது C9H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சாலிசிலிக் அமிலத்தையும் எத்தனாலையும் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் இந்த எசுத்தர் உருவாகிறது. தெளிவான இத் திரவம் தண்ணீரில் சிறிதளவு கரையக்கூடியது. ஆனால் ஆல்க்க்கால் மற்றும் ஈதரில் நன்கு கரைகிறது. குளிர்கால பசுமை இலைகளொத்த இனிமையான வாசனையைக் கொண்டுள்ளது. வாசனை திரவியங்கள் மற்றும் செயற்கை நறுமணச்சுவை தொழிலில் பயன்படுத்தப்படுகிறது [3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எத்தில் 2-ஐதராக்சிபென்சோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
118-61-6 | |
ChemSpider | 21105897 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8365 |
| |
UNII | 555U6TZ2MV |
பண்புகள் | |
C9H10O3 | |
வாய்ப்பாட்டு எடை | 166.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம்[2] |
அடர்த்தி | 1.13 கி/செ.மீ3[2] |
உருகுநிலை | 1.3 °C (34.3 °F; 274.4 K)[2] |
கொதிநிலை | 232 °C (450 °F; 505 K)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Pubchem. "Ethyl salicylate". pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 25 February 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ Lapczynski, A; McGinty, D; Jones, L; Bhatia, S; Letizia, C.S; Api, A.M (2007). "Fragrance material review on ethyl salicylate". Food and Chemical Toxicology 45: S397–401. doi:10.1016/j.fct.2007.09.043. பப்மெட்:18023517.