எத்தீல் பினைல் ஈதர்
எத்தீல் பினைல் ஈதர் அல்லது பீனடொல் (Ethyl phenyl ether) இது ஒரு கரிமச் சேர்மம். பிற ஈதர்களைப் போல, எத்தீல் பினைல் ஈதரரும் ஆவியாதல், வெடித்து ஆவியாதல், பெரக்சைடு உருவாக்கும் திறன் ஆகிய பண்புகளைக் கொண்டிருகும். எதனால், ஈதர் போன்ற முனைவற்ற கரைப்பான்களில் கரையும், ஆனால் தண்ணீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் கரையாது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈதொக்சி பென்சீன்
| |
வேறு பெயர்கள்
பினடொல்
எத்தில் பினைல் ஈதர் | |
இனங்காட்டிகள் | |
103-73-1 | |
ChEMBL | ChEMBL499585 |
ChemSpider | 7391 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7674 |
| |
பண்புகள் | |
C8H10O | |
வாய்ப்பாட்டு எடை | 122.17 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற மஞ்சள் வழவழப்பான திரவம்[1] |
அடர்த்தி | 0.967 g/mL[1] |
உருகுநிலை | −30 °C (−22 °F; 243 K)[1] |
கொதிநிலை | 169 முதல் 170 °C (336 முதல் 338 °F; 442 முதல் 443 K)[1] |
0.57 g/L[1] | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 57 °C (135 °F; 330 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |