என்னடி மீனாட்சி

என்னடி மீனாட்சி (Ennadi Meenakshi) 1979 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3]

என்னடி மீனாட்சி
இயக்கம்கே. நாராயணன்
தயாரிப்புஏ. ரதினா
ஸ்ரீ தனலக்ஸ்மி ப்கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுஆகத்து 4, 1979
நீளம்3906 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, retrieved 2024-11-02
  2. "என்னடி மீனாட்சி". Spicyonion.com. Retrieved 2021-11-13.
  3. "Ennadi Meenakshi - என்னடி மீனாட்சி". தமிழ் திரை உலகம். Retrieved 2021-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னடி_மீனாட்சி&oldid=4134154" இலிருந்து மீள்விக்கப்பட்டது