என்னதான் முடிவு

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என்ன தான் முடிவு (Ennathan Mudivu) 1965 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] and distributed by One Films Corporation.[2] கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வசந்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[3][4][5]

என்ன தான் முடிவு
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புபாலு
ரவி புரொடக்ஷன்ஸ்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வசந்தி
வெளியீடுஆகத்து 13, 1965
நீளம்4838 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "1965 – என்னதான் முடிவு – ரவி புரொ" [1965 – Ennathan Mudivu – Ravi Pro.]. Lakshman Sruthi. Archived from the original on 23 August 2017. பார்க்கப்பட்ட நாள் 23 August 2017.
  2. "Ennathan Mudivu". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 9 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650809&printsec=frontpage&hl=en. 
  3. "Prominent writer Maharishi dies at 87". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 September 2019 இம் மூலத்தில் இருந்து 25 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20191125074453/https://timesofindia.indiatimes.com/city/salem/prominent-writer-maharishi-dies-at-87/articleshow/71355371.cms. 
  4. "Ennathan Mudivu". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 12 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650812&printsec=frontpage&hl=en. 
  5. "Ennathan Mudivu". Songs4all. Archived from the original on 10 May 2019. பார்க்கப்பட்ட நாள் 10 May 2019.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னதான்_முடிவு&oldid=4146192" இலிருந்து மீள்விக்கப்பட்டது