என்ன தவம் செய்தேன்
என்ன தவம் செய்தேன்1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
என்ன தவம் செய்தேன் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | டி. சுப்பையா நலந்தா மூவீஸ் எஸ்.எம். டி. ரங்கநாயகி அம்மாள் ஆர். ஜெயந்த்குமார் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயகுமார் சுஜாதா |
வெளியீடு | சனவரி 14, 1977 |
நீளம் | 3817 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Enna Thavam Seithen (1977) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-09-29