என்றி கேவண்டிசு

என்றி கேவண்டிசு (Henry Cavendish; ஹென்றி கேவண்டிஷ், 10 அக்டோபர், 1731 – 24 பிப்ரவரி, 1810) ஒரு பிரித்தானிய இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். காற்றின் இயல்பைக் கண்டறிந்தவர். ஐதரசன், நைதரசன், ஆர்கான் போன்ற வளிமங்களைக் கண்டறிந்தவர்.[1]

ஹென்றி கேவண்டிஷ்
Cavendish Henry signature.jpg
என்றி கேவண்டிசு
பிறப்புஅக்டோபர் 10, 1731(1731-10-10)
நீஸ், பிரான்சு
இறப்பு24 பெப்ரவரி 1810(1810-02-24) (அகவை 78)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைவேதியியல், இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநீரியம் கண்டுபிடிப்பு
புவியின் அடர்த்தி அளத்தல்

மேற்கோள்களும் குறிப்புகளும்தொகு

  1. Cavendish, Henry (1766). "Three Papers Containing Experiments on Factitious Air, by the Hon. Henry Cavendish". Philosophical Transactions (The University Press) 56: 141–184. doi:10.1098/rstl.1766.0019. http://books.google.com/?id=ygqYnSR3oe0C&printsec=frontcover&dq=the+scientific+papers+cavendish#PPA77,M1. பார்த்த நாள்: 6 நவம்பர் 2007. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_கேவண்டிசு&oldid=2715953" இருந்து மீள்விக்கப்பட்டது