என்ஜெ9842

(என்.ஜெ.9842 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

என்ஜெ9842 அல்லது NJ9842 என்பது இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியில் வடகிழக்கே அமைந்த சியாச்சின் பனிமலை உரிமை குறித்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உண்டான சியாச்சின் பிணக்கால் நடந்த போருக்குப் பின் வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தக் கோடாகும். [1]

லடாக்கின் வடகிழக்கே அமைந்த (வெள்ளை நிறத்தில்) சியாச்சின்

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோவும், 28 சூலை 1972 இல் சிம்லாவில் செய்து கொண்ட சிம்லா ஒப்பந்தப்படி சியாச்சின் பனிமலையில் வரையறை செய்த என்.ஜெ.9842 எனும் போர் நிறுத்தக் கோட்டை இருநாடுகளும் ஏற்றுக்கொண்டன. [2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. The fight for Siachen
  2. Simla Agreement
  3. "Simla Agreement between India and Pakistan - Embassy of India, Washington, DC". Archived from the original on 2009-11-11. பார்க்கப்பட்ட நாள் 2016-02-12.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=என்ஜெ9842&oldid=3546259" இலிருந்து மீள்விக்கப்பட்டது