என் உயிர் கண்ணம்மா
சிவசந்திரன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
என் உயிர் கண்ணம்மா (En Uyir Kannamma) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை சிவசந்திரன் இயக்கினார்.
என் உயிர் கண்ணம்மா | |
---|---|
இயக்கம் | சிவசந்திரன் |
தயாரிப்பு | எஸ். கே. சங்கரலிங்கம் |
இசை | இளையராஜா[1] |
நடிப்பு | பிரபு ராதா லட்சுமி சிவசந்திரன் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "En Uyir Kannamma". gomolo.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-18.