என் செல்வம்

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என் செல்வம் (En Selvame) என்பது 1985 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். எஸ். பி. முத்துராமன் இயக்கிய இப்படதில் சுமன், அம்பிகா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[1]

என் செல்வம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புமணி
இசைஇளையராஜா
நடிப்புசுமன்
அம்பிகா
வெளியீடு1985
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 "சொன்னாலும் நலலே. . . " மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா பஞ்சு அருணாசலம்
2 "அன்பே தேவம் என்றே. . . " ராதிகா பஞ்சு அருணாசலம்
3 "காலம் நேரம் கனிந்து வரும். . . " மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி பஞ்சு அருணாசலம்
4 "நான் வாழ குருத்து அழகு. . . " எஸ்.ஜானகி கங்கை அமரன்

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "En Selvame Vinyl LP Records". musicalaya. Archived from the original on 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_செல்வம்&oldid=3659610" இலிருந்து மீள்விக்கப்பட்டது